உங்கள் அதிகார எல்லையை தெரிந்து கொள்ளுங்கள்
வழிகாட்டி மதிப்பு தேடல்
அடையாள வில்லை விபரம்
- உதவி காணொளிகள்
- பயனர் கையேடு
மின்னணு முறை தொகை செலுத்துதல்
பதிவுத்துறைக்கான கட்டணங்களை வங்கிகள் மூலம் இணையவழி பொது மக்கள் எளிதிலும் பாதுகாப்பான முறையிலும் செலுத்திடும் வண்ணம் ஸ்டார் திட்டத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுலவகங்களில் துறைக் கட்டணங்களை செலுத்துவதற்கு ரூ.5000/- வரை வரைவோலையின் (DD) மூலமாகவும், எவ்வித வரம்புமின்றி இணைய வழியும் செலுத்திட அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1000/- வரை கட்டணங்களை குறுபண பரிவர்த்தனை இயந்திரம் (PoS) வழி சார்பதிவாளர் அலுவலகத்திலேயே செலுத்தலாம்.
தினம் ஒரு திருக்குறள்
க்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.